News January 6, 2026
மயிலாடுதுறை: ஆடி அமாவாசைக்கு இங்கே போங்க!

மாதம் தோறும் வரும் அமாவாசைகளில் ஆடி அமாவாசை சிறப்பு மிக்க நாளாகும். இந்நாளில் நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து திதி கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இராமேஸ்வரம் கடலில் நீராடுவது போல மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார் பகுதியில் பூஜை பொருட்கள் கொண்டு தர்ப்பணம் செய்து கடலில் நீராடினால் முன்னோர்களின் ஆசீ கிடைக்கும் என்பது ஐதீகம்! இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.