News January 6, 2026

தேனி: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

Similar News

News February 8, 2026

ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

image

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.

News February 7, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (07.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 7, 2026

தேனி: சிலிண்டர் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

image

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!