News January 6, 2026
ராணிப்பேட்டையில் பயங்கரம்: உயிரை பிரித்த மின்சார வேலி

தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). இவர் நேற்று உளியம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நிலத்தில் பன்றிக்காக மின்வேலி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேசன் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனை தாலுகா போலீசார் இன்று (ஜன.6), அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.