News January 6, 2026

தி.மலை: தொழிலில் முன்னேற்றம் பெற இதோ வழி!

image

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கோயிலாகும். இது ஒரு சிவன் கோயில் இருந்தும் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கே வந்து விநாகயகரை தரிசிப்பதின் வழியே தொழில் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிகையாக இருக்கிறது. மேலும் தொழில் நஷ்டங்கள் இருந்தாலும் தீரும் என்பது ஐதீகம். தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர்

Similar News

News January 23, 2026

தி.மலை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தி.மலை மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

தி.மலை: டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுமி பலி

image

ஆரணி அருகே மருசூர் ஊராட்சிக்குட்பட்ட பூசணிப்பாடிதாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு-பிரியா தம்பதிக்கு கோகுல் (6) என்ற மகனும், கோபிகா (4) என்ற மகளும் இருந்தனர். வீட்டின் அருகே டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், பின்புறம் உள்ள கலப்பையில் கோபிகா விளையாடி கொண்டிருந்தார். சக சிறுவர்கள் திடீரென டிராக்டரை ஆன் செய்ததால் கோபிகா கலப்பையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 23, 2026

தி.மலையில் அதிரடி தடை; பறந்தது உத்தரவு

image

கலசப்பாக்கம் பகுதியில் நடைபெறும் வரும் 25ஆம் தேதி ரத சப்தமி ஆற்று திருவிழா நடைபெறவுள்ளது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கேஸ் பயன்படுத்தி பலூன் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர்பேட்டையில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!