News January 6, 2026

திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 1, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

திருவள்ளூர் அடுத்த மொண்ணவேடு ராமதண்டலத்தைச் சேர்ந்த மல்லிகா (60), ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

திருவள்ளூர்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

திருவள்ளுர்: கழிவறையில் வாலிபர் தற்கொலை!

image

நேபாளத்தைச் சேர்ந்த மணீஷ் (19), திருவள்ளூர் உணவகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். காதலி இரண்டு நாட்களாகப் பேசாததால் மனமுடைந்த மணீஷ், உணவக மாடி கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கதவை உடைத்துப் பார்த்தபோது சடலமாக மீட்கப்பட்ட அவரது உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!