News January 6, 2026

வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் செய்யலாம்<<>> அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

Similar News

News February 10, 2026

வேலூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். உடனே ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

வேலூரில் பிளஸ்-2 செய்முறை தேர்வு

image

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று (பிப்.9) தொடங்கியது. மேலும் தேர்வுகள் வருகிற 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வுகள் முடிந்ததும் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 10, 2026

வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!