News January 6, 2026
சென்னை: தேர்வு கிடையாது.. கோயிலில் SUPER வேலை…

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவலர், இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய 8th,10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000- ரூ58,600 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. <
Similar News
News January 25, 2026
சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 25, 2026
சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<
News January 25, 2026
சென்னை: 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை; உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்கரை வரை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


