News January 6, 2026

கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)

Similar News

News January 12, 2026

கரூர்: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் மறவாபாளையத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பொன்னுச்சாமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார்.
GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News January 12, 2026

கரூர்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 12, 2026

கரூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கரூர் மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!