News January 6, 2026

மக்களின் கனவுகளை கேட்டறிய புதிய திட்டம்

image

மக்களுக்கு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருப்பதால் அதனை தெரிந்துகொள்ள TN அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜன.9-ல் தொடங்கப்படும் ‘உங்க கனவை சொல்லுங்கள்’ திட்டத்தின் மூலம் குடும்பங்களின் 3 ஆசைகளை (அ) கனவுகளை கேட்டறிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 50,000 தன்னார்வலர்கள் வீடுகள் தோறும் செல்லவுள்ளனர். மக்களின் கருத்துகள் செயலியில் பதிவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!