News January 6, 2026

கரூர் வழக்கில் விஜய்க்கு சம்மன் அனுப்பியது CBI

image

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கின் CBI விசாரணை வளையத்திற்குள் விஜய் சிக்கியுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், வரும் 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் தவெக தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!