News January 6, 2026

தூத்துக்குடி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தூத்துக்குடி மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 6, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News April 6, 2026

தூத்துக்குடி: கலெக்டர் காரை துரத்தி வந்த இளைஞர்.!

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், நேற்று முன்தினம் ஆய்வுப் பணிக்காக அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது பின்னால் சொகுசு காரில் வந்த இளைஞர் ஒருவர் கலெக்டர் காரை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் VVD சிக்னல் பகுதியில் ஆட்சியரின் கார் நின்ற போது, பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர் காரிலிருந்து இறங்கி ஆட்சியரை அவதூறாக பேசியுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை.

News April 6, 2026

தூத்துக்குடி: அரசுப் பேருந்து மோதி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (27) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று மதியம் பரமன்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து அரசு பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!