News January 6, 2026

நெல்லை: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

image

திருநெல்வேலி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

Similar News

News February 3, 2026

நெல்லை மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

image

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <>CLICK <<>>செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 3, 2026

நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 3, 2026

BREAKING: நெல்லையில் விஜய் மீது காவல்நிலையத்தில் புகார்

image

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையில் இன்று கூறியதாவது: விஜய் கட்சியின் ஆண்டு விழாவில் முருகன் பாடலை அவமதித்து இழிவு படுத்திய பாடகர், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!