News January 6, 2026

வேலூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

வேலூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

image

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு<> கிளிக்<<>> செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. <<18879044>>தொடர்ச்சி..<<>>

வேலூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா?

image

இங்கு <>க்ளிக்<<>> செய்து myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் & OTP-ஐ பதிவு செய்து Login செய்யுங்கள். அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் செய்து, ஆதார் பயன்பாட்டு விவரங்களை பெற தேதியை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!