News January 6, 2026
நம்பர் 1 வீரர் ஆனார் ஸ்மித்

சிட்னி போட்டியில் தனது 37-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஆஷஸ் வரலாற்றில் அதிக சதங்கள்(13*) அடித்த 2-வது ஆஸி. வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வரிசையில் 19 சதங்களுடன் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் ENG அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் பிராட்மேனை முந்தி ஸ்மித் (5085*) நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.