News January 6, 2026
திருப்பத்தூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

திருப்பத்தூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <
Similar News
News January 29, 2026
திருப்பத்தூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு தேவையான
1) சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7) குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 29, 2026
திருப்பத்தூரில் கோர விபத்து!

நாட்றம்பள்ளி அடுத்த குத்து பகுதியில் இன்று (ஜன.29) அதிகாலை 4 மணி அளவில் மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கொத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (25) என்பவர் உயிரிழந்தார். மற்றொரு வாகன ஓட்டுனரான அருண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 29, 2026
ஜோலார்பேட்டையில் சரமாரி தாக்குதல்!

ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர் கிராமத்தில் கோவிந்தராஜ் மற்றும் இந்திராகாந்தி குடும்பத்தினரிடையே நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்துள்ளது. நிலத்தை அளக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த 8 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகார்களின் அடிப்படையில் 8 பேர் மீது ஜோலார்பேட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


