News January 6, 2026

மதுரை: அரளி விதை குடித்து மீண்டவர் மது அருந்தியதால் பலி

image

வாடிப்பட்டி திருவேடகத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கார்த்தியோகன்(23). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பெற்றோருடன் வசித்தவர் தொடர்ந்து மது அருந்தியதை அவர்கள் கண்டிக்கவே, அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இவர் மீண்டும் மது அருந்த, நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!