News January 6, 2026
இன்னைக்கு தான் கிறிஸ்துமஸ் பண்டிகை!

டைட்டிலை பார்த்ததும் என்னடா இது குழப்புறாங்களே என யோசிக்க வேண்டாம் மக்களே.. நம்மை பொறுத்தவரை டிச.25 அன்று கிறிஸ்துமஸ் முடிந்தது. ஆனால், பிரிட்டனில் உள்ள ஃபௌலா தீவில் இன்றுதான் கிறிஸ்துமஸ். அத்தீவில் ஜூலியன் நாள்காட்டி பயன்படுத்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் (Gregorian) நாள்காட்டியிலிருந்து 13 நாள்கள் பின்தங்கியுள்ளதால் இப்படியொரு மாற்றம் நிகழ்கிறது. அனைவருக்கும் SHARE THIS.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.