News January 6, 2026

நாமக்கல்லில் 24-ந் தேதி ஜல்லிக்கட்டு

image

சேந்தமங்கலம் அருகே சாலப்பாளையம் கிராமம் பொதுமக்கள் சார்பில் வருகிற 24-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதையொட்டி அந்த கிராமத்தில் சாலையோரத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் தயாராகி வருகிறது. அங்கு நடக்கும் போட்டியில் 900 காளை களும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!