News January 6, 2026

தேனி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

தேனி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்

Similar News

News January 29, 2026

தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

image

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <>www.msmeonline.tn.gov.in/twees<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

image

தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக, நேற்று காமயகவுண்டன்பட்டி சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள மயானத்தின் அருகே அபினேஷ் (19) என்ற இளைஞர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!