News January 6, 2026

சென்னையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!

image

கேரளத்தைச் சேர்ந்த 23 வயது நர்ஸ், சென்ட்ரல் அருகே உள்ள லாட்ஜில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார். குளிக்கச் சென்ற அவரை, ரூம்பாய் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை பார்த்தபோது, மற்றொரு பெண்ணின் குளிக்கும் வீடியோவும் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், ஒடிசாவைச் சேர்ந்த தனஞ்செய் பதியை (19) நேற்று கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!