News January 6, 2026

வங்கதேசத்தில் 18 நாள்களில் 6-வது இந்து அடித்து கொலை!

image

வங்கதேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தில், மீண்டும் ஒரு இந்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மளிகை கடை நடத்தி வரும் மணி சக்கரபர்த்தி என்பவரை, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் ரோட்டில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 18 நாள்களில் 6 <<18773954>>இந்துக்கள் <<>>இப்படி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!