News January 6, 2026

வாகனம் வாங்க காசு தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

image

PM E-DRIVE திட்டத்தின் கீழ் EV வாகனங்களை வாங்க அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் & ட்ரக், பேருந்துகளை வாங்க ₹10,000 – ₹2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு <>pmedrive.heavyindustries.gov.in<<>> – ஐ பாருங்கள். புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!