News January 6, 2026

வரலாற்றில் இன்று

image

*1899 – இந்தியாவின் வைசிராயாக கர்சன் பிரபு நியமிக்கப்பட்டார். *1929 – இந்தியாவில் நோயுற்றவர்களுக்கு சேவை அன்னை தெரசா கொல்கத்தா வந்தார். *1959 – இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் பிறந்தநாள். *1967 – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள். *1989 – இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!