News January 6, 2026

SK-வுடன் கூட்டணி சேருகிறாரா பார்க்கிங் இயக்குனர்?

image

பராசக்திக்கு பின் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் இப்போது சிபி ‘தலைவர் 173’ படத்திற்கு சென்றுவிட்டார். அவர் விட்ட இடத்தை பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அவர், SK-வுடன் இணைந்தால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!