News January 6, 2026
மூட்டு வலியை நீக்கும் சூப்பர் சட்னி!

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். யூரிக் அமிமலப் பிரச்சனையில் இருந்து நிவாரண பெற நெல்லிக்காயில் சட்னி உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சட்னி செய்வதற்கு முதலில் நெல்லிக்காய்களை பொடியாக நறுக்கி, அதனுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்ந்து அரைக்க வேண்டும். பின் எப்போதும் போல கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்தால் சட்னி ரெடி.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.