News January 6, 2026
டிரம்புக்கு ஹிட்லர், முசோலினி நிலை ஏற்படும்: கார்கே

வெனிசுலாவில் இப்போது உள்ள சூழ்நிலை உலகத்திற்கு நல்லதல்ல என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டிரம்பின் நடவடிக்கைகள் உலக மக்களை அச்சப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் ஆட்சியை விரிவுபடுத்துவதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என முயற்சிப்பவர்கள், நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள் என்றும், ஹிட்லர், முசோலினி போன்ற முடிவே கிடைக்கும் எனவும் டிரம்புக்கு எச்சரித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.