News January 6, 2026

‘ஜனநாயகன்’ சிக்கல் தீர்ந்தது!

image

‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தனிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருந்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனிடையே, ஜனநாயகனுக்கு U/A சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இதனால் ஜன.9-ம் தேதி ‘ஜனநாயகன்’ தியேட்டருக்கு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!