News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!