News January 5, 2026
நிறைமாத நிலவே வா.. வா..! ❤️ ❤️

நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதி மீண்டும் ஒரு குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடந்த அக்டோபரில் உபாசனாவுக்கு வளைகாப்பு நடந்தது. இந்நிலையில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை குறிப்பிட்டு, IVF முறையில் இரட்டை குழந்தைகளை அத்தம்பதி பெற இருப்பதாக வெளியான செய்தி உண்மைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.