News January 5, 2026
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

SA-வுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட U19 ODI தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பெனோனியில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த SA, 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனிடையே, மின்னல் தாக்கி இடையூறு ஏற்பட்டதால் IND, 174 ரன்களை 27 ஓவர்களில் துரத்த வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால், இந்தியா 23.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி வென்றது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.