News May 3, 2024
வேலூர் மனநல இல்லம் அமைக்க ஆலோசனை

வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மனநல இல்லம் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே.3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜிராவ், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 8, 2025
வேலூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
வேலூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
வேலூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

வேலூர் மாவட்ட மக்களே.., ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <


