News January 5, 2026

BREAKING விருதுநகர் எம்.பி.க்கு திமுக கடும் பதிலடி

image

கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாடும் வெல்ல முடியாது. அதே நேரம் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு. மாணிக்கம் தகூர் RSS குரலை எதிரொலிக்கிறார் என திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா விமர்சித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!