News January 5, 2026

விருதுநகரில் ரூ.4.97 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 1.1.2025 – 31.12.2025 வரை குற்றங்களை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் பதிவான 353 திருட்டு வழக்குகளில் 295 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3,10,74,278 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இதே போல் பாரி குற்ற வழக்கில் பதிவான 48 வழக்குகளில் 46 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் ரூ.1,86,87,202 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!