News January 5, 2026

‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

image

கர்நாடகா, கேரளாவில் ‘ஜனநாயகன்’ <<18768308>>புக்கிங்கில்<<>> ரெக்கார்ட் படைத்துள்ள நிலையில், TN-ல் இன்று புக்கிங் ஓபனாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை தணிக்கை சான்று கிடைக்காததால், படம் ரிலீஸாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டை நாட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, படத்தை தடுக்க முயற்சி செய்வதாக <<18757761>>தவெக தரப்பில்<<>> குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!