News January 5, 2026

வங்கதேசத்தில் IPL-க்கு தடை!

image

வங்கதேசத்தில் IPL தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள், விளம்பரங்களுக்கும் காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. IPL-ல் இருந்து வங்கதேச வீரர் <<18751941>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> நீக்கியதன் எதிரொலியாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டு வீரரை நீக்கியதற்கு எந்த ஒரு தர்க்க ரீதியான காரணங்களும் இல்லை எனவும், இது தங்கள் நாட்டு மக்களை கோபப்படுத்தி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!