News January 5, 2026
சம்பவம் பண்றதுல ரெக்கார்டு செஞ்சவன்..

விஜய்யின் கடைசி படம் என்ற ஒற்றை அறிவிப்பே ‘ஜனநாயகன்’ மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ‘லியோ’ & ‘GOAT’ படங்களுக்கு 4 நாள்களில் 51 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவான நிலையில், அந்த ரெக்கார்டை வெறும் 2 மணி நேரத்தில் ஜனநாயகன் கடந்துவிட்டது. கர்நாடகா, கேரளாவில் டிக்கெட்டுக்கு ரசிகர்கள் முண்டியடித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று புக்கிங் ஓபனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.