News January 5, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News January 23, 2026

வேலூர் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

image

மயிலார் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 22) வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஞானசேகரனை அவரது இல்லத்தில், வேலூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சந்திரபிரகாஷ், அலமேலுமங்காபுரம் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.

News January 23, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 23, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!