News January 5, 2026

கடலூர்: மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த விதேசி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேசி, மாணவியை சந்திக்க நேரில் அழைத்து, சைக்கிள் ஓட்ட சொல்லித்தருவதாகக் கூறி, மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் போலீசார், தேசி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

கடலூர்: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே <<>>க்ளிக் செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News February 6, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட மழை அதிகம்!

image

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்.6 வரை இயல்பாக 28.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 30 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 6, 2026

கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!