News January 5, 2026

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News January 31, 2026

பெரம்பலூர்: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 31, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள், மகளிர் விடுதிகள் (ம) தனியார் பள்ளிகளின் கீழ் செயல்படும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள் ஆகிய அனைத்தும் உரிமம் பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக எண்ணை 04328 226209 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!