News January 5, 2026

ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. இறைச்சிக்காக ஆமை வேட்டை.!

image

கீழக்கரை சில்வஸ்டர் 52, சத்யராஜ் 40, பாலமுருகன் 35, முனியசிவா 33, நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று வலையில் சிக்கிய இரு அரிய வகை பச்சை கடல் ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக கொன்றனர். ரோந்து வந்த வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமையை கொன்ற 4 பேரையும் கைது செய்து, தலா 50, 35 கிலோ எடை கொண்ட ஆமைகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 1, 2026

ராம்நாடு: இதை தெரிஞ்சுக்க அலையாதீங்க.. ஒரு CLICK போதும்

image

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளி<<>>க் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News February 1, 2026

இராம்நாடு மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

ராமநாதபுரம் : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

ராமநாதபுரம் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!