News January 5, 2026

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்களுக்கு BOI-யில் செம்ம வாய்ப்பு!

image

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 4. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

ராணிப்பேட்டை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

ராணிப்பேட்டை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

ராணிப்பேட்டையில் வெடிகுண்டா?

image

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று (பிப்.16) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அனால் இது பொய் செய்தி என தெரிய வந்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

News February 17, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

திருமலைச்சேரியை சேர்ந்த தனியார் கம்பனி ஊழியர் பிரவீன்குமார் (21). இவர் நேற்று (பிப்.16) அதிகாலை வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு NH -ல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!