News January 5, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Similar News
News January 17, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

களக்காடு அருகே பத்மநேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (57). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று முந்தினம் இரவு தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்ஒயர் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
நெல்லை மாநகரில் 479 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மாநகரில் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 07 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 479 மதுபாட்டில்கள் (86.22 லிட்டர்) மற்றும் மதுவிற்ற பணம் ரூ.6650 மற்றும் மதுவிற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
News January 17, 2026
நெல்லை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை! APPLY

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


