News January 5, 2026
பரமக்குடியில் அதிர்ச்சி… 145 கிலோ போலீசார் பறிமுதல்

பரமக்குடி டவுன் போலீசார் மதுரை -ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற முசாபர் கனி தெரு, உதயகுமார் 48, பாசி பவளக்கார தெருவை சேர்ந்த கண்ணன் 57, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து 145.750 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Similar News
News January 15, 2026
இராம்நாடு: தீ பிடித்து எரிந்த வாகனம்; ஒருவர் காயம்

அக்காள் மடம் பகுதியில் எதிரே ஜல்லி ஏற்றி வந்த சரக்கு லாரியை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மீது இருசக்கர வாகனம் மோதி சாலையில் சில தூரத்திற்கு இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டது. விபத்தில் பெட்ரோல் தீப்பற்றி பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 15, 2026
ராம்நாடு : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
ராம்நாடு : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <


