News January 5, 2026
மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

செங்கோட்டை -மயிலாடுதுறை விரைவு ரயில் ஜனவரி மாதம் 1, 7, 14, 15, 16, 21, 26, 28 தேதிகளில் மட்டும் திருமங்கலம் மதுரை திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை வரும், மற்ற தேதிகளில் மாற்று வழிதடமான அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை வந்தடையும். மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் எவ்வித மாற்றமும் இன்று திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
மயிலாடுதுறை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய இங்கே <
News February 5, 2026
மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 5, 2026
மயிலாடுதுறை: குறைகளை கேட்டறிந்த SP

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.


