News January 5, 2026
துரியோதனனின் ஆட்சி போல் திமுக ஆட்சி விழும்: H ராஜா

மகாபாரதத்தை திமுக கூட்டணியுடன் ஒப்பிட்டு, அதிமுக – பாஜக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என H ராஜா தெரிவித்துள்ளார். தர்மத்தின் பக்கம் இருந்த பாண்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக இருந்தாலும், கௌரவர்கள் 100 பேரை தர்மத்தால் அவர்கள் வென்றதாக ராஜா சுட்டிக்காட்டினார். அதேபோல் கூட்டணி எண்ணிக்கையில் திமுக பலமாக இருந்தால், தர்மத்தை கொண்டு துரியோதனனின் ஆட்சியை போல் திமுக ஆட்சி வீழ்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.