News January 5, 2026
இரண்டு பைக்-குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 12, 2026
கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.