News January 5, 2026
புதுச்சேரி: முக்கிய பிரபலங்கள் தவெக-வில் இணைகின்றனர்

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
புதுவை: மத்திய அரசு வேலை-தேர்வு இல்லை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
புதுவை: மத்திய அரசு வேலை-தேர்வு இல்லை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
புதுச்சேரியில் ரயில் சேவைகள் மாற்றம்

“புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் பிப்.17-ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவையான இடத்தில் 120 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இதே போன்று புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப்.12-ம் தேதி பிற்பகல் 1:30 மணிக்குப் புறப்பட்டு செல்லும்.” என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.


