News January 5, 2026
சீனாவை முந்தியது இந்தியா

அரிசி உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்திவிட்டதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக உள்ள நிலையில், இந்தியா 150.18 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் அதனை வழங்கி வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.