News January 4, 2026
இந்தியாவில் நடைபெற இருந்த போட்டிகள் மாற்றமா?

டி20 WC-யில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற ICC பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், IPL-ல் இருந்து அந்நாட்டு வீரர் <<18757649>>முஸ்தஃபிசுர் ரஹ்மான்<<>> விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் 4 போட்டிகளை மாற்ற கோரி, ICC-க்கு <<18757914>>வங்கதேச கிரிக்கெட் வாரியம்<<>> கடிதம் எழுதியிருந்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.