News January 4, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 7, 2026
திருத்தணி தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கைது!

திருவள்ளூர்: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ஜமால்(39). பழைய பட்டுப் புதவை வியாபாரியான இவர், சில நாட்களுக்கு முன் மது போதையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 2 வாலிபர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்து, மற்றோரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவர்கள் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்காக வந்த அமியாபிஷோயி(34) என்ற வடமாநில இளைஞர், அப்பணியில் இருந்த போது, இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.